england கொரோனா வைரஸ்: உலகளவில் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது நமது நிருபர் மார்ச் 10, 2020 உலகளவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 4,027 ஆக அதிகரித்துள்ளது.